Tuesday, May 3, 2011

Tuesday, April 12, 2011


Monday, March 21, 2011

தி.மு.க. வேட்பாளர்கள்

தி.மு.க. வேட்பாளர்கள்

    * சேகர்பாபு - டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்

    * கண்ணப்பன் - கிணத்துக்கடவு

    * பொங்கலூர் பழனிச்சாமி - கோயம்புத்தூர் (தெற்கு)

    * எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - குறிஞ்சி்ப்பாடி

வி.சி. வேட்பாளர்கள்

வி.சி. வேட்பாளர்கள்

    * பெ.துரையரசன் என்கிற உஞ்சையரசன் - சீர்காழி (தனி)

    * ரவிக்குமார் - காட்டுமன்னார் கோயில் (தனி)

    * சிந்தனை செல்வன் - திட்டக்குடி (தனி)

    * முனியம்மாள் கனிஅமுதன் - ஊத்தங்கரை

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு

கூட்டணி

அ.தி.மு.க., கூட்டணி

    * அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அ.தி.மு.க.)
    * தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தே.மு.தி.க.,)
    * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(மா. கம்யூ.,)
    * இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(இ. கம்யூ.,)
    * அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்(மூ.மு.க.,)
    * மனித நேய மக்கள் கட்சி(ம.ம.க.,)
    * சமத்துவ மக்கள் கட்சி(ச.ம.க.,)

அ.தி.மு.க., - தே.மு.தி.க., தொகுதிகள் பங்கீடு சமரசம்

அ.தி.மு.க., - தே.மு.தி.க., தொகுதிப் பங்கீடு குழுவினர்களின் பேச்சுவார்த்தை, போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இல்லத்தில், நேற்று முன்தினம் விடிய விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு, தே.மு.தி.க., போட்டியிடும், 41 தொகுதி களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

அ.தி.மு.க., அணியில், தே.மு.தி.க.,வுக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தையில், இரு கட்சிகள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த, 18ம் தேதி இரவு முழுவதும், போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில், விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்தது.