Monday, March 21, 2011

கூட்டணி

அ.தி.மு.க., கூட்டணி

    * அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அ.தி.மு.க.)
    * தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தே.மு.தி.க.,)
    * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(மா. கம்யூ.,)
    * இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(இ. கம்யூ.,)
    * அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்(மூ.மு.க.,)
    * மனித நேய மக்கள் கட்சி(ம.ம.க.,)
    * சமத்துவ மக்கள் கட்சி(ச.ம.க.,)





தி.மு.க. கூட்டணி

    * திராவிட முன்னேற்ற கழகம்(தி.மு.க.)
    * இந்திய தேசிய காங்கிரஸ்(காங்.,)
    * பாட்டாளி மக்கள் கட்சி(பா.ம.க.,)
    * விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.)
    * கொங்குநாடு முன்னேற்ற கழகம்(கொ.மு.க.,)
    * இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்(இ.யூ.மு.லீக்)