Monday, March 21, 2011

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியானதில் இருந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு
விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.
ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா, அண்ணாநகர் - கோகுல இந்திரா, தியாகராய நகர் - வி.பி. கலைராஜன், வேளச்சேரி- எம்.கே.அசோக், ‌செய்யூர் ( தனி) - வி.எஸ்.ராஜி, பொன்னேரி ( தனி) - பொன்ராஜா, அம்பத்தூர்- எஸ்.வேதாச்சலம், வில்லிவாக்கம்- பிரபாகர், ராயபுரம் - டி.ஜெயக்குமார், மயிலாப்பூர் - ராஜலட்சுமி. சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன், ஆவடி- எஸ்.அப்துல் ரஹிம், மாதவரம் - வி.மூர்த்தி, கொளத்தூர் -சைதை துரைசாமி, திருவொற்றியூர் - கே.குப்பன், ஆயிரம் விளக்கு- ப.வளர்மதி, துறைமுகம்- பழ கருப்பையா, போளூர் - எஸ்.ஜெயசுதா, வந்தவாசி (தனி) - செய்யாமூர் .வெ. குணசீலன், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் - பி.வெற்றிவேலு, திண்டிவனம்- டாக்டர் த.அரிதாஸ், விழுப்புரம் - சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை-ரா.குமரகுரு. சங்கராபுரம்-ப.மோகன், கள்ளக்குறிச்சி (தனி). ப.அழகுவேல், ஆத்தூர் (தனி) எஸ்.மாதேஸ்வரன், ஏற்காடு-பெருமாள், ஓமலூர்-பல்பாக்கி ஸ்ரீகிருஷ்ணன், சேலம் மேற்கு- ஜி.வெங்கடாச்சலம், சங்ககிரி- விஜயலட்சுமி, சேலம் தெற்கு- எம்.கே.செல்வராஜ். வீரபாண்டி-எஸ்.கே.‌செல்வம், ராசிபுரம் (தனி) ப.தனபால், நாமக்கல்-கே.பி.பி.பாஸ்கர், ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம், குமாரபாளையம்-பி.தங்கமணி, மொடக்குறிச்சி- ஆர்.எம்.கிட்டுச்சாமி.